TNPSC Thervupettagam

இறுதித் தீர்ப்பு நாள் நேரத் திருத்தம் 2026

February 3 , 2026 2 days 39 0
  • அணு விஞ்ஞானிகள் ஜனவரி 27, 2026 அன்று நள்ளிரவுக்கு நெருக்கமாக 85 வினாடிகள் முன்னோக்கி நகர்த்தி நிர்ணயித்தனர்.
  • இந்தக் கடிகாரம், அணு ஆயுதப் போர், காலநிலை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களால் ஏற்படும் உலகளாவிய பேரழிவிற்கு மனிதகுலம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதைச் சித்தரிக்கிறது.
  • அதிகரித்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள், அதிக பசுமையக வாயு வெளியேற்றம், மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறைந்து வருவது ஆகியன முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு, நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் முன்னதாக கடிகாரம் முதன்முதலில் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்