TNPSC Thervupettagam

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2025

October 10 , 2025 14 hrs 0 min 46 0
  • ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த புதின ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
  • அழிவு மற்றும் பயங்கரவாதத்திற்கு மத்தியில் கலையின் ஆற்றலை மீண்டும் உறுதிப்படுத்தும் கட்டாயமான மற்றும் தொலைநோக்குமிக்க அவரது ஒட்டுமொத்தப் படைப்புகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
  • அவர் தனது முதல் புதினமான/நாவலான சடான்டாங்கோ (Satantango) மூலம் 1985 ஆம் ஆண்டிலேயே இலக்கிய உலகில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்