TNPSC Thervupettagam

இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான தீர்மானம்

March 27 , 2021 1595 days 698 0
  • ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கையில் நல்லிணக்க உணர்வு மற்றும் மனித உரிமைகளின் மேம்பாடு” எனும் தலைப்பிலான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிள்ளது.
  • இத்தீர்மானம் 47 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததைடுத்து நிறைவேற்றப் பட்டது.
  • இத்தீர்மானத்திற்கு எதிராக 11 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
  • வாக்களிக்காமல் விலகிய 14 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்