TNPSC Thervupettagam

இலங்கையின் வஸ்கடுவா ஸ்ரீ சுபூதி விஹாரயாவில் உள்ள அசோகத் தூணின் பிரதி

July 26 , 2025 12 hrs 0 min 24 0
  • இலங்கையில் உள்ள ஒரு புத்தக் கோவிலின் வளாகத்தில் பண்டைய அசோகத்தூணின் பிரதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • இது பேரரசர் அசோகரின் மரபை ஆழமாக அங்கீகரிப்பதைக் குறிக்கிறது.
  • பௌத்தத்தில் வேரூன்றிய ஆன்மீக மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் மேற்கொண்ட பரந்த முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.
  • அசோகர் தனது மகன்கள் அர்ஹத் மஹிந்தா மற்றும் அர்ஹத் சங்கமித்தா மூலம் இலங்கையில் புத்த சாசனத்தினை நிறுவுவதில் அவர் வகித்தப் பங்கை இது வலியுறுத்தியது.
  • அசோகர் தூண் என்பது பேரரசர் அசோகரின் பௌத்தப் பங்களிப்பிற்கான காலத்தால் அழியாத சின்னமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்