இலங்கையில் தட்டம்மை ஒழிப்பு
July 14 , 2019
2130 days
691
- உலக சுகாதார அமைப்பினால் (World Health Organization) மிகவும் தொற்று ஆபத்துடைய “தட்டம்மை” நோயற்ற நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் தட்டம்மை நோயானது கடைசியாக 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவு செய்யப்பட்டது.
- சமீப காலத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் தட்டம்மை நோய் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
Post Views:
691