January 13 , 2022
1442 days
522
- இந்தியாவின் உதவியுடன் இலங்கை அரசு தனது நகரங்களுக்கிடைப்பட்ட ஒரு இரயில் சேவையை உருவாக்கியுள்ளது.
- இந்தியா இந்தத் திட்டத்திற்காக டீசல் விநியோக அலகுகளை வழங்கியது.
- ஜாஃப்னா மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த ரயில் சேவைகள் தொடங்கப் பட்டன.
- லவினியா மலை (கொழும்பு) மற்றும் காங்கேசன்துறை (ஜாஃப்னா) ஆகியவற்றுக்கு இடையேயும் இரயில் சேவை தொடங்கப்பட்டது.

Post Views:
522