இலவசப் பொதுப் போக்குவரத்து
March 5 , 2020
1978 days
628
- லக்சம்பர்க் நாடானது முற்றிலும் இலவசப் பொதுப் போக்குவரத்தை வழங்கும் உலகின் முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
- இது ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காகவும் சாலைப் போக்குவரத்தைக் குறைப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும்.
Post Views:
628