TNPSC Thervupettagam

இலவச சிறு தானிய பரிசுப் பொருள்

March 12 , 2023 895 days 426 0
  • இலவச சிறு தானிய பரிசுப் பொருள் என்பது சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் ஒரு சிறப்புச் சந்தைப்படுத்துதல் பிரச்சாரம் ஆகும்.
  • இந்தப் பிரச்சாரத்தின் கீழ் விவசாயி உற்பத்தியாளர் அமைப்பினைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதை ஊக்குவிப்பதை சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக் கூட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய விற்பனையாளர்களுக்காக கட்டமைக்கப்பட்ட ஒரு சந்தையான My Store எனப் படும் எண்ணிம வர்த்தகத்திற்கான தடையற்ற வலையமைப்பு மூலம், விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளில் இருந்து நேரடியாக சிறு தானியங்களை வாங்கச் செய்வதற்குக் குடிமக்களை ஊக்குவிக்கிறது.
  • இது நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்