இளைஞர் சாலைப் பாதுகாப்பு கற்றலுக்கான உரிமத் திட்டம்
October 17 , 2018 2428 days 749 0
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது இளைஞர் சாலைப் பாதுகாப்பு கற்போருக்கான உரிமத் திட்டத்தை புதுடெல்லியில் தொடங்கியுள்ளது.
இது டையாஜியோ இந்தியா மற்றும் சாலைப் போக்குவரத்து கல்வி நிறுவனத்துடன் (IRTE - Institute of Road Traffic Education) இணைந்த அரசு மற்றும் தனியார் கூட்டு (PPP – Public Private Partnership) முன்முயற்சியாகும்.
நாட்டில் இத்துறையில் இதுவே முதலாவது இம்முறையிலான பயிற்சித் திட்டமாகும்.