TNPSC Thervupettagam

இளையோர் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு – 2022

January 13 , 2022 1260 days 727 0
  • பிரவாசி பாரதிய திவாஸ் என்பது வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எனவும் அழைக்கப் படுகிறது.
  • இது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 09 அன்று கொண்டாடப்படுகிறது.
  • இத்தினமானது அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களை தனது தாய் நாட்டுடனான ஒரு பிணைப்பினை மீண்டும் உருவாக்குமாறு ஊக்குவிக்கும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த மாநாடானது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது கண்ணோட்டங்கள், உணர்வுகள் மற்றும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான ஒரு மேடையாகும்.
  • இது உலகம் முழுவதும் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களின் கட்டமைப்பை உருவாக்குவதில் உறுதுணையாக திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்