இஸ்ரேலிடமிருந்து நீர் இணைப்பு
October 25 , 2020
1688 days
527
- இஸ்ரேல் தூதரகமானது ஜனவரியிலிருந்து “நீர் இணைப்பு” என்ற ஒரு தனிப் பிரிவைக் கொண்டிருக்கும்.
- இது இந்தியாவின் நீர் மேலாண்மை மற்றும் வேளாண் துறைகளின் மேம்பாடுகளுக்கு வேண்டி அவற்றின் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அளிக்க உள்ளது.
- மேலும் இஸ்ரேல் ஆனது தனது இருப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் வட கிழக்குப் பகுதியில் ஒரு கௌரவத் தூதரை நியமிக்க உள்ளது.
Post Views:
527