TNPSC Thervupettagam

இஸ்ரேலின் சாம்சன் விருப்பத் தேர்வு

June 25 , 2025 14 hrs 0 min 19 0
  • இஸ்ரேலின் "கடைசி முயற்சிச் சூழல்" ஆனது சில நேரங்களில் "சாம்சன் விருப்பத் தேர்வு" என்று குறிப்பிடப்படுகிறது.
  • இந்தச் சொற்றொடர் ஆனது 1960 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இஸ்ரேலியத் தலைவர்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  • இஸ்ரேல் அதன் அதிகார இருப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தலை எதிர்கொண்டால் அணு சக்தி சார்ந்த பதில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதே இந்தக் கொள்கையாகும்.
  • ஒரு கோட்பாட்டளவில், இஸ்ரேல் அணுசக்தி பெறாத நாட்டிடமிருந்து கூட அதிகார இருப்பிற்கான அச்சுறுத்தலாக கருதும் ஒரு இராணுவத் தோல்வியை எதிர்கொண்டால் சாம்சன் விருப்பத் தேர்வு பொருந்தும்.
  • இஸ்ரேல் அமெரிக்கா தயாரித்த F-15, F-16 மற்றும் F-35 விமானங்களை கொண்டுள்ளது என்பதோடு இவை அனைத்தும் அணு குண்டுகளை இயக்கும் விமானங்களாக மாற்றி அமைக்கக் கூடியவை ஆகும்.
  • இஸ்ரேல் 750 முதல் 1,110 கிலோ வரை புளூட்டோனியத்தைக் கொண்டுள்ளது என்ற ஒரு நிலையில் இது சுமார் 187 முதல் 277 அணு ஆயுதங்களை உருவாக்கப் போதுமானதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்