June 16 , 2021
1481 days
628
- நஃப்தாலி டென்னட் அவர்கள் இஸ்ரேலின் பிரதமராகப் பதவியேற்றார்.
- இவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், யாமினா என்ற கட்சியின் தலைவரும் ஆவார்.
- இவர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) அடுத்து பதவி ஏற்கிறார்.
- நெதன்யாகு அவர்கள் இஸ்ரேலில் நீண்டகாலம் (12 ஆண்டுகள்) பணியாற்றிய பிரதமர் ஆவார்.
Post Views:
628