TNPSC Thervupettagam

இஸ்ரேலிய நாட்டின் ஹெரோன் ஆளில்லா விமானங்கள்

December 2 , 2021 1613 days 714 0
  • இந்திய ராணுவமானது இஸ்ரேல் நாட்டின் மேம்பட்ட ஹெரோன் ரக ஆளில்லா விமானங்களைப் பெற்றுள்ளது.
  • இந்த ஆளில்லா விமானங்களின் பயன்பாடானது இந்திய ராணுவத்தின் கண்காணிப்புத் திறன்களை அதிகரிக்கும்.
  • லடாக் பகுதியில் சீன அரசின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு இது உதவச் செய்கிறது.
  • கிழக்கு லடாக் பிரிவில் உள்ள மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்த ஆளில்லா விமானங்கள் இயக்கப்படும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்