TNPSC Thervupettagam

இஸ்ரோ தொழில்நுட்பத் தொடர்பு அலகு – மாஸ்கோ

August 1 , 2019 2113 days 790 0
  • இரஷ்யாவின் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்பத் தொடர்பு அலகு (ISRO Technical Liaison Unit - ITLU)  ஒன்றை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது பரஸ்பர ஒருங்கிணைந்த முடிவுகளுக்காக இரஷ்யா மற்றும் அதன் அண்டை நாடுகளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் விண்வெளி நிறுவனங்களுடன் இணையவிருக்கின்றது.
  • ITLU ஆனது விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்கான தற்போதைய “இருதரப்புத் திட்டங்களை” ஆதரிக்கும்.
  • இது இஸ்ரோவின் சார்பாக முழுமையாக செயல்படவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்