இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது, குழந்தைகளுக்கான ஒரு கல்வி முன்னெடுப்பினை வடிவமைத்துள்ளது.
YUVIKA என்பது ‘‘யுவ விக்யானி கார்யக்ரம்’’ என்பதனைக் குறிக்கிறது.
இது "இளம் அறிவியலாளர் திட்டம்" என்றும் அழைக்கப்படுகிறது.
இது குறிப்பாக, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுபுதுக் கண்டு பிடிப்புகளில் ஆர்வமுள்ளப் பள்ளிப்பருவ வயது குழந்தைகளுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.