TNPSC Thervupettagam

இ-ஷ்ரம் இணைய தளம்

November 19 , 2021 1346 days 697 0
  • இ-ஷ்ரம் இணைய தளத்தில் 7.86 கோடிக்கும் அதிகமான பதிவுகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
  • இந்த எண்ணிக்கையில்,
    • 40.5 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,
    • 27.4 சதவீதம் பேர் பொதுப் பிரிவினர்,
    • 23.7 சதவீதம் பேர்  பட்டியல் சாதியினர் மற்றும்
    • 8.3 சதவீதம் பேர்  பட்டியல் பழங்குடியினர் என்ற முறையில் பதிவு செய்துள்ளனர்.
  • இ-ஷ்ரம் இணையத் தளமானது முறைசாராத தொழிலாளர்கள் குறித்த இந்தியாவின் முதல் மையப்படுத்தப்பட்ட தரவுத் தளமாகும்.
  • இந்தியாவில் உள்ள முறைசாராத துறை சார்ந்த தொழிலாளர்களின் சமூகம் சார்ந்த சுய விவரங்களின் குறிகாட்டிகளை  வழங்குவதால் இந்த மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்