TNPSC Thervupettagam

இ-ஷ்ராம் தளம்

August 27 , 2021 1451 days 719 0
  • தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகமானது இ-ஷ்ராம் தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் தளமானது முறைசாரா தொழிலாளர்களின் (ஷ்ரம் யோகிஸ்) குறித்த தேசிய அளவிலான தரவுத் தளமாக விளங்கும்.
  • முறைசாரா தொழிலாளர்களை அடையாளம் காணுதல் என்ற பணியினை இத்தளம் மேற்கொள்ளும்.
  • சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை இவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் இத்தளம் உதவும்.
  • பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 12 இலக்க தனித்துவ எண்ணுடன் கூடிய இ-ஷ்ராம் அட்டையானது வழங்கப்படும்.
  • இந்த நடவடிக்கையானது மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒருங்கிணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்