TNPSC Thervupettagam
May 14 , 2025 3 days 44 0
  • CERN எனப்படுகின்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பின் லார்ஜ் ஹாட்ரான் கொலைடரின் (LHC) இயற்பியலாளர்கள், வெள்ளீயத்தினை வெற்றிகரமாக தங்கமாக மாற்றியுள்ளனர், இருப்பினும் இது சிறிது நேரமே நீடித்தது.
  • வெள்ளீயத்தின் உட்கருக்களின் உயர் ஆற்றல் மோதல்களின் போது ​​தங்க உட்கருக்கள் உருவாவதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.
  • மூல உலோக வெள்ளீயத்தினை விலை மதிப்பற்ற ஒரு உலோகத் தங்கமாக மாற்றுவது இடைக் கால இரசவாதிகளின் கனவாக இருந்தது.
  • இரசவாத ஆய்வு என்பது மூல உலோகங்களை கிரிசோபோயியா எனப்படும் விலை மதிப்பற்றத் தோற்று உலோகங்களாக மாற்றுவதை ஒரு நோக்கமாகக் கொண்ட ஒரு பண்டைய நடைமுறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்