May 10 , 2020
1913 days
1177
- ஈரான் தனது நாணயத்தை மறு பெயரிட்டு மறு மதிப்பிட முடிவு செய்துள்ளது.
- ஈரானின் பணமானது அடுத்து “டோமன்” என்று அழைக்கப்பட இருக்கின்றது.
- ஈரானின் தற்போதைய நாணயம் “ரியால்” என்று அழைக்கப்படுகின்றது.
- தற்பொழுது 1 டோமன் ஆனது 10,000 ரியாலுக்குச் சமமாகும்.
- இது ரியாலில் 4 சுழியங்களின் குறைப்பைக் குறிக்கின்றது.
- ஜெக்ரான் என்பது மற்றொரு நாணய மதிப்பாகும்.
- 100 ஜெக்ரான் சேர்ந்தது 1 டோமனாகும்.

Post Views:
1177