TNPSC Thervupettagam

ஈரான் தாக்குதல்கள் குறித்த ஐநா தீர்மானம்

March 15 , 2026 14 hrs 0 min 40 0
  • வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டான் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து ஐநா பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா இணைந்து ஆதரித்தது.
  • 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு சபையில் இந்தத் தீர்மானத்தை 13 வாக்குகளுடன் ஏற்றுக் கொண்டது; ஆனால் சீனா மற்றும் ரஷ்யா இதில் வாக்களிக்காமல் விலகியிருந்தன.
  • இந்தத் தீர்மானம் பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களைக் கண்டித்தது.
  • இது விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுத்ததுடன், ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் எச்சரித்தது.
  • இந்த நடவடிக்கை பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்