TNPSC Thervupettagam

உக்ரைனின் முன்னணி டீசல் விநியோக நாடு

September 1 , 2025 21 days 76 0
  • 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இறக்குமதியில் 15.5 சதவீதப் பங்குடன் இந்தியா மற்ற விநியோக நாடுகளை முந்தி உக்ரைனின் மிகப்பெரிய டீசல் மூல நாடாக மாறியுள்ளது.
  • தினசரி ஏற்றுமதி சராசரியாக 2,700 டன்கள் ஆக உள்ளது என்பதோடு இது இந்த ஆண்டு இந்தியாவின் அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதி புள்ளிவிவரங்களில் ஒன்றாகும்.
  • 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், உக்ரைனின் டீசல் தேவைகளில் 1.9 சதவீதத்தை மட்டுமே இந்தியா வழங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்