TNPSC Thervupettagam

உக்ரைனில் முதல் நேரடி அலைபேசி செயற்கைக் கோள் தொடர்பு சேவை

November 28 , 2025 14 days 48 0
  • ஸ்டார்லிங் நிறுவனத்தின் நேரடி அலைபேசி செயற்கைக் கோள் தொடர்பு சேவையை செயல்படுத்திய முதல் ஐரோப்பிய நாடு உக்ரைன் ஆகும்.
  • இந்தச் சேவை கெய்வ்ஸ்டார் மற்றும் உலகளாவிய தொலைத்தொடர்பு குழுவான வீன் இடையேயான கூட்டாண்மை மூலம் தொடங்கப்பட்டது.
  • இது SMS சேவையுடன் தொடங்கி 2026 ஆம் ஆண்டில் குரல் மற்றும் தரவு சேவை வரை விரிவடையும்.
  • நேரடி அலைபேசி செயற்கைக் கோள் தொடர்பு தொழில்நுட்பம் நிலையான 4G திறன் பேசிகளை நிலத்தில் உள்ள அலைவாங்கி கோபுரங்களைத் தவிர்த்து நேரடியாக செயற்கைக் கோள்களுடன் இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்