TNPSC Thervupettagam

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

July 17 , 2025 3 days 98 0
  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கினார்.
  • இந்தத் திட்டமானது விண்ணப்பங்களை வீடுகளில் வழங்கி, மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது.
  • இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மொத்தம் 10,000 முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.
  • நகரத்தில் இல்லாதவர்கள், அல்லது இந்த வசதி கிடைக்கப் பெறாதவர்கள் அல்லது பிற முன்னெடுப்பு முகாம்களைப் பற்றி அறியாதவர்களும் இதனால் பயனடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்