TNPSC Thervupettagam

உடல் பருமனைத் தடுப்பது குறித்த தேசிய மாநாடு – நிதி ஆயோக்

July 4 , 2021 1499 days 501 0
  • தாய்வழி, இளம்பருவ மற்றும் குழந்தைப் பருவ உடல் பருமனைத் தடுப்பது குறித்த  ஒரு தேசிய மாநாடானது நிதி ஆயோக் அமைப்பினால் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டின் தலைவர் டாக்டர் V.K. பால் மற்றும் துணைத் தலைவர் டாக்டர். R. ஹேமலதா ஆகியோர் ஆவர்.
  • நிதி ஆயோக் அமைப்பானது உடல்பருமனை ஒரு அரவமற்ற தொற்றுநோய்” (silent epidemic) என விவரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்