TNPSC Thervupettagam

உடான் திட்டத்தின்கீழ் புதிய 78 வழித் தடங்கள்

September 1 , 2020 1754 days 778 0
  • மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமானது பிராந்திய இணைப்புத் திட்டத்தின் 4வது சுற்றின் கீழ் 78 புதிய வழித் தடங்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • இதுவரை 766 புதிய வழித் தடங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளன.
  • UDAN திட்டத்தின் 4வது சுற்றானது வட கிழக்குப் பகுதிகள், தீவுகள் மற்றும் மலைப் பிரதேசங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
  • UDAN திட்டமானது 2016 ஆம் ஆண்டு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்