September 18 , 2021
1433 days
674
- மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது இந்தி திவாஸ் அன்று தனது “உடான் திட்டத்தினை” தொடங்கி வைத்தது.
- உயர்கல்வி நிறுவனங்களில் இணையும் பல மாணவர்கள் எதிர்கொள்ளும் மொழி சார்ந்த தடையை உடைக்கும் நோக்கத்தோடு இது தொடங்கப்பட்டுள்ளது.
- இது பொறியியல் மற்றும் இதர பாடப்பிரிவு புத்தகங்களை ஆங்கில மொழியிலிருந்து இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கு வழிவகை செய்கிறது.
- இது ஓர் அறக்கட்டளை சார்ந்த மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு மொழி பெயர்ப்பு அமைப்பாகும்.

Post Views:
674