TNPSC Thervupettagam

உணவுத் தானியங்கள் & சர்க்கரைப் பொருட்கள் - சணலில் பொதி கட்டுதல்

November 29 , 2019 2028 days 638 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவானது உணவு தானியங்கள் மற்றும் சர்க்கரைப் பொருட்களை சணல் பொருட்களில் பொதி கட்டுதல் (பேக்கேஜிங்) செய்வதைக் கட்டாயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது சணல் தொழிற்துறையைப் பல்வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இருக்கின்றது.
  • இந்த ஒப்புதலானது நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்