மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வணிகம் மற்றும் தொழிற்துறையானது உணவுப் பதப்படுத்துதல் துறை சார்ந்த ஒரு உச்சி மாநாட்டை லடாக்கில் ஏற்பாடு செய்தது.
இந்த உச்சி மாநாட்டின் மற்ற பங்குதாரர்களில் இன்வெஸ்ட் இந்தியா நிறுவனம் மற்றும் தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு & வசதி நிறுவனம் ஆகியவை அடங்கும்.