TNPSC Thervupettagam

உணவுப் பொருள் பங்கீட்டு முறை

June 20 , 2019 2245 days 738 0
  • அமைதிப் பகுதிகளில் பணியாற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு “உணவுப் பொருள் பங்கீட்டு முறைகளை” மீண்டும் கொண்டு வருவதற்கான மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இலவச உணவுப் பொருள் பங்கீட்டு முறைகளுக்கு மாற்றாக சில சலுகைகளை அளிக்கலாம் என்ற மத்திய அரசு முடிவு எடுத்திருந்தது.
  • தற்பொழுது இந்தப் பரிந்துரை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பழமையான முறையே பின்பற்றப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்