TNPSC Thervupettagam

உணவு தானிய உற்பத்தி

February 21 , 2022 1248 days 568 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது 2021-22 ஆம் ஆண்டிற்கான முக்கியப் பயிர்களின் மீதான உற்பத்தியின் இரண்டாவது முன்மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • உணவு தானிய உற்பத்தியானது 316.06 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்