உணவு பதப்படுத்தும் வாரம் - செப்டம்பர் 6 முதல் 12 வரை
September 10 , 2021
1404 days
436
- இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நினைவு கூரும் வகையில், இந்திய அரசு 'ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்' என்ற நிகழ்வைக் கொண்டாடுகிறது.
- அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகமானது இந்த ‘உணவு பதப்படுத்தும் வாரத்தை’ கடைபிடித்தது.

Post Views:
436