TNPSC Thervupettagam

உதர சக்தி பயிற்சி 26

August 17 , 2026 16 hrs 0 min 36 0
  • இந்திய விமானப்படை மற்றும் ராயல் மலேசிய விமானப்படை ஆகியவை மலேசியாவின் சுபாங் விமானப்படை தளத்தில் 'உதாரா சக்தி 2026' (Udara Shakti 2026) என்ற இருதரப்புப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
  • இந்தியாவின் ரஃபேல் (Rafale) போர் விமானங்கள் முதன்முறையாக இப்பயிற்சியில் பங்கேற்பது இதன் சிறப்பம்சமாகும்.
  • மலேசியாவின் Su-30MKM ரக விமானங்களின் பயன்பாடு காரணமாக, இந்தியா மற்றும் மலேசியா இடையே கூடுதல் பாதுகாப்பு-தொழில்துறைத் தொடர்பு உள்ளது.
  • விமானத்திலிருந்து ஏவக் கூடிய பிரம்மோஸ் (BrahMos) சூப்பர்சோனிக் ஏவுகணை மீதும் மலேசியா ஆர்வம் காட்டியுள்ளது.
  • இந்தியா ஏற்கனவே தரைவழியாக ஏவப்படும் பிரம்மோஸ் அமைப்பை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இப்பயிற்சி குறித்த விவரங்கள்:

  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பயிற்சியாகும்.
  • இதன் அனைத்துப் பதிப்புகளும் மலேசியாவிலேயே நடத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்