February 13 , 2026
10 days
60
- உத்தரப் பிரதேசம் தனது முதல் பொருளாதார ஆய்வறிக்கை 2025–26 என்பதை அந்த மாநிலச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது.
- முதலீடு சார்ந்த வளர்ச்சி மூலம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான மாநிலத்தின் திட்டத்தை அறிக்கை காட்டுகிறது.
- உத்தரப் பிரதேசத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2025–26ல் ₹36 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலீடு மற்றும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மூன்று S மாதிரியை (பாதுகாப்பு, நிலைத்தன்மை, வேகம்) முன்னிலைப்படுத்தியது.

Post Views:
60