உத்தரப் பிரதேச மாநிலத்தின் புதிய சுற்றுலாக் கொள்கை
November 30 , 2022 1157 days 595 0
உத்தரப் பிரதேச அமைச்சரவையானது புதிய சுற்றுலாக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது அம்மாநிலத்தின் சமயம் சார்ந்தத் திறன்களை மேம்படுத்துவதனையும், நாட்டின் சமயம் மற்றும் ஆன்மீகச் சுற்றுலா மையமாக இம்மாநிலத்தை நிறுவுவதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கொள்கையின் கீழ் தனித்தனி சமயச் சுற்றுகளை மாநில அரசு உருவாக்க உள்ளது.
இதில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் பௌத்தச் சுற்றுகள் அடங்கும்.