உத்திசார்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் – ஜம்மு & காஷ்மீர்
January 9 , 2022 1280 days 524 0
குல்மார்க் பகுதியிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனல் நிலங்களையும் சோனாமர்க் பகுதியில் உள்ள 354 கனல் (kanals) நிலங்களையும் உத்திசார்பு ரீதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிப்பதற்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் தனது ஒப்புதலை வழங்கியது.
இந்த நிலமானது ஆயுதப் படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த மற்றும் பயிற்சித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.