TNPSC Thervupettagam

உத்திசார் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

April 1 , 2021 1567 days 915 0
  • ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களது இருதரப்பு உறவினை ‘உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு’ மேம்படுத்துவதற்காக 25 ஆண்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தம் தனியார் துறையில் ஒத்துழைப்பு மற்றும் சீனாவின் பட்டை மற்றும் சாலை என்ற திட்டத்தில் ஈரானின் பங்கு ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஈடுபாடு செலுத்தும்.
  • ஈரான் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் கீழ் தொடரும் சமயத்தில் இது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஈரானின் பொருளாதாரச் செயல்பாடுகளை வெகுவாக குறைத்து உள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது சீனாவின் வாங்க் மற்றும் அவருக்கு இணையான பதவியினைக் கொண்ட ஈரானின் ஜவாத் சரீஃப் ஆகியோருக்கிடையே கையெழுத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்