TNPSC Thervupettagam

உத்திசார் (முக்கியமான) பாலங்கள்

July 12 , 2020 1835 days 604 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் எல்லைப் பகுதிகளில் கட்டப் பட்டுள்ள 6 உத்திசார் பாலங்களைத் திறந்து வைத்துள்ளார்.
  • இந்தப் பாலங்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவற்றிற்கு அருகில் அமைந்துள்ளன.
  • இது எல்லைச் சாலைகள் அமைப்பின் சம்பார்க் என்ற திட்டத்தின் மூலம் ஒரு குறித்த காலத்தில் கட்டப் பட்டுள்ளது.
  • இந்த 6 பாலங்கள் பின்வருமாறு
    • தர்னாக் – I பாலம்
    • தர்னாக் – II பாலம்
    • கோதாவாலா பாலம்
    • பல்வான் பாலம்
    • பகடிவாலா பாலம்
    • பன்யாலி பாலம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்