TNPSC Thervupettagam

உன்னதி - யுனிஸ்பேஸ் மிகச்சிறிய செயற்கைக் கோள் சேர்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம்

January 14 , 2019 2338 days 863 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - சிறிய செயற்கைக் கோள் உருவாக்கத்தின் மீதான திறன் உருவாக்கத் திட்டமான உன்னதி (Unispace Nanosatellite Assembly & Training programme) என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
  • இது வெளிப்புற விண்வெளியின் அமைதியான பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி மீதான ஐக்கிய நாடுகளின் முதல் மாநாட்டின் மீதான (United Nations conference on the exploration and peaceful uses of outer space - UNISPACE 50) 50வது ஆண்டு விழாவை நினைவு கூர்ந்திட ஆரம்பிக்கப்பட்டிக்கின்றது.
  • உன்னதி திட்டம் மூன்று ஆண்டு காலத்திற்கு பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக் கோள் மையத்தில் மேற்கொள்ளப்படும்.
  • பொறுப்பு - விண்வெளித் துறை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்