உயர் லட்சிய மாவட்டங்களின் நல்லாட்சி மீது கவனம் செலுத்தும் மாநாடு
December 17 , 2018 2436 days 723 0
2 நாள் அளவிலான பிராந்திய உயர் லட்சிய மாவட்டங்களின் நல்லாட்சி மீது கவனம் செலுத்தும் மாநாடானது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நிறைவுபெற்றது.
இது கீழ்க்காண்பவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை (DARPG - Department of Administrative Reforms and Public Grievances) மற்றும்