உயிரி எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சார வாகன மின்னேற்ற நிலையம்
May 15 , 2022
1191 days
445
- உயிரி எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சார வாகன மின்னேற்ற நிலையமானது மகாராஷ்டிராவின் மும்பை நகரில் திறக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆற்றல் ஆலையானது, தெரு விளக்குகளை இயக்கவும், மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்யவும் பயன்படுத்தப்படும்.

Post Views:
445