TNPSC Thervupettagam

உயிரி வளங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டு மையம்

July 31 , 2021 1476 days 609 0
  • அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப அமைச்சகமானது வடகிழக்கு மாநிலத்தில் முதல்முறையாக இத்தகைய ஒரு சிறப்பு மையத்தை நிறுவ உள்ளது.
  • உயிரி வளங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டு மையத்தினை ஒரு சிறப்பு மையமாக நிறுவுவதற்கான இந்த சிறந்த திட்டத்திற்கு உயிரித் தொழில்நுட்பத் துறை அனுமதி அளித்துள்ளது.
  • இந்த மையமானது அருணாச்சலப் பிரதேசத்தின் பப்பும்  பாரே மாவட்டத்திலுள்ள கிமின் (Kimin in district Papum Pare) என்னுமிடத்தில் நிறுவப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்