TNPSC Thervupettagam

உயிரோவியப் படம், காட்சிப் பதிவு முறைகள், விளையாட்டுச் செயலி மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்கான மையம்

July 31 , 2021 1476 days 598 0
  • உயிரோவியப் படம், காட்சிப்பதிவு முறைகள், விளையாட்டுச் செயலிகள் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்கான ஒரு சிறப்பு தேசிய மையத்தினை உருவாக்குவதற்கு மத்திய அரசு முடிவு  செய்துள்ளது.
  • இந்திய மற்றும் உலகளாவியத் தொழில்துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் ஓர் உலகத் தரம் வாய்ந்த திறன் கட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்த மையமானது அமைக்கப்பட உள்ளது.
  • இது மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நிறுவப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்