TNPSC Thervupettagam

உருகும் பனிப்பாறைகள் மற்றும் எரிமலை வெடிப்புகள்

July 13 , 2025 14 days 59 0
  • பருவநிலை நெருக்கடியானது எரிமலை வெடிப்புகளில் ஒரு எழுச்சியைத் தூண்டக் கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
  • உருகும் பனிப் பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் ஆகியன நிலத்தடிப் பாறைக் குழம்பு அறைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கின்றன.
  • இந்த நிகழ்வு ஆனது ஐஸ்லாந்து பகுதியில் பதிவானது.
  • பனிப்பாறைகள் அவற்றின் அடியில் உள்ள எரிமலைகளில் தோன்றும் வெடிப்புகளின் அளவை ஒடுக்க முனைகின்றன.
  • ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக இப்பனிப் பாறைகள் உருகும் போது, ​​இந்த எரிமலைகள் அடிக்கடியும் தீவிரமாகவும் வெடிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்