January 12 , 2022
1261 days
639
- உர்ஜித் படேல், சமீபத்தில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டார்.
- இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராகப் பணியாற்றியவர் ஆவார்.
- இவர் கென்யா நாட்டில் பிறந்தவராவார்.

Post Views:
639