ராபி பருவப் பயிர்களுக்கான பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் கந்தகம் ஆகியவற்றிற்கு 51,875 கோடி மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகச் சந்தையில் உரங்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த ராபி பருவத்திற்கான உர மானியத்தை மத்திய அரசு இரட்டிப்பாக்கி உள்ளது.