உலகச் சுற்றுலா தினம் 2025 - செப்டம்பர் 27
September 29 , 2025
2 days
13
- சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் பொருளாதாரங்களை வடிவமைப்பதில் சுற்றுலா / பயணம் வகிக்கும் முக்கியப் பங்கை இத்தினம் எடுத்துரைக்கிறது.
- இந்தத் தினமானது, 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பின் சட்டங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டதை நினைவு கூருகிறது.
- இது 1980 ஆம் ஆண்டில் முதல் முறையாக கொண்டாடப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Tourism and Sustainable Transformation' என்பதாகும்.
Post Views:
13