உலகச் செயல்திறன் (திறமை) தரவரிசை அறிக்கை 2021
December 15 , 2021
1350 days
611
- சர்வதேச மேலாண்மை வளர்ச்சி நிறுவனத்தின் உலக போட்டித்திறன் மையமானது “உலகச் செயல்திறன் தரவரிசை அறிக்கையினை” வெளியிட்டது.
- இந்த அறிக்கையில் 2021 ஆம் ஆண்டின் தரவரிசையில் ஐரோப்பா முதலிடம் பிடித்து உள்ளது.
- உலகளவிலான முன்னணி 100 நாடுகள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவை ஆகும்.
- இதில் சுவிட்சர்லாந்து தனது முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது.
- இதில் இந்தியா 56வது இடத்தில் உள்ளது.

Post Views:
611