January 15 , 2026
7 days
78
- 2026 ஆம் ஆண்டின் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினமானது ஜனவரி 11–12 ஆகிய தேதிகளில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உலகளவில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களை (NRTs) இணைக்க தமிழ்நாடு அரசால் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்வானது, தமிழ் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உலகளாவியத் தமிழ் ஒற்றுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் அமர்வுகள், கண்காட்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியன அடங்கும்.
- 2026 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்" என்பதாகும்.

Post Views:
78