உலகத் தற்கொலை தடுப்பு தினம் – 10 செப்டம்பர்
September 10 , 2021
1406 days
412
- 2003 ஆம் ஆண்டில் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில், தற்கொலைத் தடுப்புக்கான சர்வதேசச் சங்கமானது உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து இதை உருவாக்கியது.
- இந்த ஆண்டு இந்நாளுக்கான கருப்பொருள் "செயலின் மூலம் ஒரு நம்பிக்கையை உருவாக்குதல்" என்பதாகும்.

Post Views:
412